பாடல் #11059
தங்க கட்டியே யூத
🔤 Thangga Kattiyae Yoodha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தங்க கட்டியே யூத சிங்கக்குட்டியே என் பாவம் போக்கபொறந்திருக்கும் ஆட்டுக்குட்டியே தங்க கட்டியே யூத சிங்கக்குட்டியே என் மனசெல்லாம் நெறஞ்சிருக்கும் வெல்லக்கட்டியே தந்தானே பாட்டுப்பாடுவேனே எனக்கு எல்லாம் தந்த இயேசுவையே பாடிடுவேனே தித்திக்கும் கொம்புத்தேனே உம்மை எத்திக்கும் சொல்லுவேனே ஜீவன் தந்த உம்மைத்தானே உம்மை ஓயாமல் பாடிடுவேனே நெஞ்சில் நெறஞ்ச செல்லமே பசும் பால் போல வெள்ளை உள்ளமே வாழவைக்கும் நல்லதெய்வமே உம்மை வாழ்த்தும் போது இன்னல் நீங்குமே மண்ணில் வந்த மாணிக்கமே உம்மை கண்ட கண்கள் பூரிக்குமே தேடிவந்த கோடி இன்பமே உம்மை பாட பாட உள்ளம் பொங்குமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thangga Kattiyae Yoodha Singgakkuttiyae En Paavam Pokkaporanthirukkum Aattukkuttiyae Thangga Kattiyae Yoodha Singgakkuttiyae En Manasellaam Neranjsirukkum Vellakkattiyae Thanthaanae Paattuppaatuvaenae Enakku Ellaam Thandha Yesuvaiyae Paatituvaenae Thitthikkum Komputthaenae Ummai Etthikkum Solluvaenae Jeevan Thandha Ummaitthaanae Ummai Oyaamal Paatituvaenae Nenjsil Neranjja Sellamae Pasum Paal Pola Vellai Ullamae Vaazhavaikkum Nallatheyvamae Ummai Vaazhtthum Pothu Innal Neengkumae Mannil Vandha Maanikkamae Ummai Kanda Kankal Poorikkumae Thaetivandha Koti Inbamae Ummai Paada Paada Ullam Pongkumae