பாடல் #11056
மேள தாளத்தோடே நான்
🔤 Maela Thaalatthotae Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேள தாளத்தோடே நான் மேசியாவை பாடி புகழ்வேன் மேசையா இயேசையா இயேசு ராஜாவுக்கு துதிகனம் மகிமை செலுத்தி கர்ப்பத்திலெ சின்னஞ்சிறு பூச்சியா இருந்த போது பத்திரமா பாதுகாத்தாரு பிள்ளையார் பிறந்த போது ஈ எறும்பு கடிக்காம கண்ணின் மணி போல் காத்தாரு என்னை வளத்து ஆளாக்கி விட்டாரு தெரிஞ்சு தெரியாம செஞ்ச பாவம் அத்தனயும் சுத்தமா மன்னிச்சு விட்டாரு சுத்த பரன் சுத்த ஆவி நித்தம் என்னை நிரப்பிட வெற்றி கீதம் பாடுகிறேனே பொன் இயேசுவை நான் போற்றிடுவேனே காடுமேடு பள்ளம் தாண்டி ஜாதி சனம் மத்தியில நாதா உந்தன் நாமம் பாடுவேன் அல்லேலூயா கீதம் அங்கும் இங்கும் ஆடிப்பாடி புண்ணியரை போற்றி பாடுவேன் புகழ் சொல்லி கீதம் நான் பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maela Thaalatthotae Naan Maesiyaavai Paati Pugazhvaen Maesaiyaa Yesaiyaa Yesu Raajaavukku Thuthiganam Makimai Selutthi Karppatthile Sinnanjsiru Poochsiyaa Irundha Pothu Patthiramaa Paathukaatthaaru Pillaiyaar Pirandha Pothu Ee Erumpu Katikkaama Kannin Mani Pol Kaatthaaru Ennai Valatthu Aalaakki Vittaaru Therinjsu Theriyaama Senjja Paavam Atthanayum Sutthamaa Mannichsu Vittaaru Suttha Paran Suttha Aavi Nittham Ennai Nirappida Verri Keedham Paatukiraenae Pon Yesuvai Naan Porrituvaenae Kaatumaetu Pallam Thaanti Jaathi Sanam Matthiyila Naathaa Undhan Naamam Paatuvaen Allaelooyaa Keedham Angkum Ingkum Aatippaati Punniyarai Porri Paatuvaen Pugazh Solli Keedham Naan Paatuvaen