பாடல் #11055
கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால்
🔤 Kalkal Kooppitum Nee Paesaavittaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் இந்த கல்கள் கூப்பிடும் பாடாவிட்டால் ஆபிரகாமின் புத்திரர் என்போர் ஆண்டவரை மறந்து விட்டால் கல்களால் தம் பிள்ளைகளாக்க வல்லவர் உண்டு தெரியுமா வேதம் கற்று போதிப்போரும் சத்தியத்தை மறுதலித்தால் ஆயக்காரர் பாவிகளும் பரலோகில் இடம் பெறுவாரே ராஜ்யத்தின் புத்திரர் என்போர் அழைப்பை அசட்டை பண்ணி விட்டால் வேலியருகே உள்ள மனிதர் கலியாண சாலை நிரப்புவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalkal Kooppitum Nee Paesaavittaal Indha Kalkal Kooppitum Paataavittaal Aapirakaamin Putthirar Enpor Aandavarai Maranthu Vittaal Kalkalaal Tham Pillaigalaakka Vallavar Untu Theriyumaa Vaedham Karru Pothipporum Satthiyatthai Marudhalitthaal Aayakkaarar Paavigalum Paralokil Idam Peruvaarae Raajyatthin Putthirar Enpor Azhaippai Asattai Panni Vittaal Vaeliyarukae Ulla Manidhar Kaliyaana Saalai Nirappuvaar