பாடல் #11054
தேனிலும் இனிய வேதமே
🔤 Thaenilum Iniya Vaedhamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேனிலும் இனிய வேதமே தித்திக்கு திவ்விய வேதமே பாதைக்குப் பண்புள்ளதீபமே பாக்யமளிக்கும் பேரின்பமே வேதமே தீபமே பாதைக்குப் பண்புள்ள தீபமே துன்பத்தில் இன்பம் அளிக்குமே தூயவழியைக் காட்டுமே மாயமான வாழ்வை நீக்குமே நானிலத்தில் என்னைக் காக்குமே என்னை எனக்குக் காட்டுமே நன்மையில் என்னை நாட்டுமே அல்லும் பகலும் என் ஆதரவே எல்லையில்லா இன்ப ஊற்றாமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaenilum Iniya Vaedhamae Thitthikku Thivviya Vaedhamae Paathaikkup Panpullatheebamae Paakyamalikkum Paerinbamae Vaedhamae Theebamae Paathaikkup Panpulla Theebamae Thunbatthil Inbam Alikkumae Thooyavazhiyaik Kaattumae Maayamaana Vaazhvai Neekkumae Naanilatthil Ennaik Kaakkumae Ennai Enakkuk Kaattumae Nanmaiyil Ennai Naattumae Allum Pakalum En Aadharavae Ellaiyillaa Inba Oorraamae