பாடல் #11052
கர்த்தரின் வேதத்தில் இரவும்
🔤 Karttharin Vaedhatthil Iravum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் வேதத்தில் இரவும் பகலும் தியானமாயிருப்பவன் பாக்கியவான் அவன் நீர்க்கால்களின் ஹமாய் நடப்பட்டு தன் காலத்தில் தன் கனியை கொடுப்பான் இலையுதிராதிருக்கும் மரத்தை போலிருப்பான் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் வாழ்க்கை எல்லா காரியங்களிலும் கர்த்தருக்கே முதல் இடம் கொடுப்பாய் வார்த்தையின் தேவனின் நோக்கத்திற்காய் வாழ வாஞ்சையாய் இருக்கிறவன் முதற் பலனை கொடுப்பான் அதின் பலனை அறுப்பான் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் கிருபை பொருந்திய தேவனின் வார்த்தைகள் அவனுக்குள் வாசம் செய்வதினால் ஞானம் விவேகம் நல் ஆலோசனைகள் கண்டடைவான்தினம் தினமே விசுவாசம் வளரும் தைரியம் உண்டாகும் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் வலப்புறம் இடப்புறம் சாயாமல் கர்த்தரை வார்த்தையை நோக்கியே பயனளிப்பவன் வல்லமையின் தேவன் அவனுடனே சென்றடைவான் அக்கரையை துதி அவனின்வயில் ஜெயம் அவனின் வாழ்வில் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Vaedhatthil Iravum Pakalum Thiyaanamaayiruppavan Paakkiyavaan Avan Neerkkaalkalin Hamaay Natappattu Than Kaalatthil Than Kaniyai Kotuppaan Ilaiyuthiraathirukkum Maratthai Poliruppaan Avan Seyvathellaam Vaaykkum Vaazhkkai Ellaa Kaariyanggalilum Karttharukkae Mudhal Idam Kotuppaay Vaartthaiyin Devanin Nokkatthirkaay Vaazha Vaanjsaiyaay Irukkiravan Mudhar Palanai Kotuppaan Athin Palanai Aruppaan Avan Seyvathellaam Vaaykkum Kirupai Porunthiya Devanin Vaartthaigal Avanukkul Vaasam Seyvathinaal Njaanam Vivaegam Nal Aalosanaigal Kandataivaanthinam Thinamae Visuvaasam Valarum Thairiyam Untaakum Avan Seyvathellaam Vaaykkum Valappuram Idappuram Saayaamal Karttharai Vaartthaiyai Nokkiyae Payanalippavan Vallamaiyin Devan Avanudanae Sendrataivaan Akkaraiyai Thuthi Avaninvayil Jeyam Avanin Vaazhvil Avan Seyvathellaam Vaaykkuma