பாடல் #11050
கொடு உனக்கு கொடுக்கப்படும்
🔤 Kotu Unakku Kotukkappatum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொடு உனக்கு கொடுக்கப்படும் அள உனக்கு அளக்கப்படும் அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படிக்கு அதனின் பலனை அடைந்திடுவாய் விதவைகொடுத்ததை அறியாயோ ஏழை இரண்டு காசு இரண்டு காசு உள்ளதையெல்லாம் கொடுத்தாளே அவள் அதுபோல நீயும் கொடு உனக்கும் சிறுவன் கொடுத்ததை அறியாயோ ஏழை ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் இருந்ததையெல்லாம் கொடுத்தானே அவன் அது போல் நீயும் கொடு உனக்கும் மரியாள் கொடுத்ததை அறியாயோ அந்த வெள்ளைக்கல் பரணியில் பரிமள தைலம் இயன்றதையெல்லாம் கொடுத்தாளே அது போல் நீயும் கொடு உனக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kotu Unakku Kotukkappatum Ala Unakku Alakkappatum Amukki Kulukki Sarinthu Vizhumbatikku Adhanin Palanai Atainthituvaay Vidhavaikotutthathai Ariyaayo Aezhai Irantu Kaasu Irantu Kaasu Ullathaiyellaam Kotutthaalae Aval Athupola Neeyum Kotu Unakkum Siruvan Kotutthathai Ariyaayo Aezhai Ainthu Appam Irantu Meenkal Irundhathaiyellaam Kotutthaanae Avan Athu Pol Neeyum Kotu Unakkum Mariyaal Kotutthathai Ariyaayo Andha Vellaikkal Paraniyil Parimala Thailam Iyandrathaiyellaam Kotutthaalae Athu Pol Neeyum Kotu Unakkum