பாடல் #1105
உன் கோவிலாக
🔤 Un Kovilaaga
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் கோவிலாக மாறிட வேண்டும் தூய ஆவியே அனுதினமும் உன் புகழை பாடிட வரம் வேண்டும் நன்றி இயேசுவே - 4 ஆவியுள் நிரம்பிட வேண்டும் - தூ ய ஆவியால் வாழ்ந்திட வேண்டும் - 2 சான்று பகர்ந்திட வேண்டும் - 2 இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று அறிக்கை செய்திட வேண்டும் அன்பின் தீ ஏற்றிட வேண்டும் - இறை ஒளிதனில் நடந்திட வேண்டும் - 2 சத்தியம் காத்திட வேண்டும் - 2 இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று உலகம் அறிந்திட வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Kovilaaga Maarida Vaentum Thooya Aaviyae Anuthinamum Un Pugazhai Paatida Varam Vaentum Nanri Yesuvae - 4 Aaviyul Nirampida Vaentum - Thoo Ya Aaviyaal Vaazhnthida Vaentum - 2 Saanru Pakarnthida Vaentum - 2 Yesu Kiristhu Aandavar Enru Arikkai Seythida Vaentum Anpin Thee Aerrida Vaentum - Irai Olidhanil Natanthida Vaentum - 2 Satthiyam Kaatthida Vaentum - 2 Yesu Kiristhu Aandavar Enru Ulakam Arinthida Vaentum