பாடல் #11049
அபிஷேகத்தால் நிரப்பிடுங்க
🔤 Apishaegatthaal Nirappitungga
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேகத்தால் நிரப்பிடுங்க ஆவியானவரே ஆவியானவரே ஆற்றலானவரே -2 1.மங்கி எரியும் திரியை நீரே அணைக்காமல் எண்ணெய் ஊற்றினீரே நெரிந்து போகும் நாணலை நீரே முறியாமல் நிலையாக நிறுத்திடுமே 2.எதிரி முன்பாய் எனக்கு நீரே பந்தியை ஆயத்தம் செய்கிறீரே எனது தலையை அபிஷேகம் செய்தீர் பாத்திரம் நிரம்பி வழிந்திடுதே 3.பெயர் சொல்லி அழைத்து அறிந்த தேவன் வலக்கரம் பிடித்து நடத்துகிறீர் எனக்கு முன்பாய் கதவுகள் திறந்து மறைவிட பொக்கிஷத்தை தந்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaegatthaal Nirappitungga Aaviyaanavarae Aaviyaanavarae Aartralaanavarae -2 1.mangki Eriyum Thiriyai Neerae Anaikkaamal Enney Oorrineerae Nerinthu Pokum Naanalai Neerae Muriyaamal Nilaiyaaga Nirutthitumae 2.ethiri Munpaay Enakku Neerae Panthiyai Aayattham Seykireerae Enathu Thalaiyai Apishaegam Seytheer Paatthiram Nirampi Vazhinthituthae 3.peyar Solli Azhaitthu Arindha Devan Valakkaram Pititthu Natatthukireer Enakku Munpaay Kathavugal Thiranthu Maraivida Pokkishatthai Thanthituveer