பாடல் #11048
பூரண வடிவுள்ள சீயோனிலே
🔤 Poorana Vativulla Seeyonilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூரண வடிவுள்ள சீயோனிலே பாரினில் ஜெயங்கொண்ட பரிசுத்தரே ஆர்ப்பரிப்போடு கீதங்கள் பாட ஆனந்தம் பொங்கிடுதே இல்ல சியோன் சீயோன் சிகரம் சீயோன்தூய்மையின் சிகரம் இல்ல எருசலேம்ஸ்ரம நகரம் இல்ல ஏகுவோம் என்றென்றும் வாழவே தூய பிதாவின் தேசமதில் நேயர்கள் அவர் முகம் கண்டிடுவார் கண்ணீர்கள் யாவும் தேவனே துடைப்பார் கவலைகள் ஒழிந்திடுமே பளிங்கு நதியின் இருகரைகளிலே பன்னிரு கனிதரும் விருட்சம் உண்டே பரமனின் அன்பால் நிறைந்தவர் பாடும் பாட்டிற்கோர் இணையில்லையே கற்புள்ள கன்னிகை கறையற்றவள் கருத்துடன் ஆட்டுக்குட்டியானவரை மகிழ்வுடன் நித்தம் பின் சென்றதாலே மகிபனோடாட்சி செய்வாள் நகரத்தின் மூலைக்கல் மகிபனேசு தம் நானிலமெங்கும் அவர் ஒளி வீசுதே சீயோனைப் பணித்து தேவ தேவன் சீக்கிரம் வெளிப்படுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poorana Vativulla Seeyonilae Paarinil Jeyangkonda Parisuttharae Aarpparippotu Keedhanggal Paada Aanandham Pongkituthae Illa Siyon Seeyon Sigaram Seeyonthooymaiyin Sigaram Illa Erusalaemsrama Nakaram Illa Aekuvom Enrenrum Vaazhavae Thooya Pithaavin Thaesamathil Naeyarkal Avar Mugam Kantituvaar Kanneerkal Yaavum Devanae Thutaippaar Kavalaigal Ozhinthitumae Palingku Nathiyin Irugaraigalilae Panniru Kanidharum Virutsam Untae Paramanin Anpaal Niraindhavar Paatum Paattirkor Inaiyillaiyae Karpulla Kannikai Karaiyartraval Karutthudan Aattukkuttiyaanavarai Makizhvudan Nittham Pin Sendrathaalae Makibanotaatsi Seyvaal Nakaratthin Moolaikkal Makibanaesu Tham Naanilamengkum Avar Oli Veesuthae Seeyonaip Panitthu Thaeva Devan Seekkiram Velippatuvaar