பாடல் #11045
பரலோக நாடெந்தன்
🔤 Paraloga Naatendhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோக நாடெந்தன் இன்பநாடாமெனக் என்று நான் கண்டு களிப்பேனோ ஆ மகிமையே ஆ பேரின்பமே என்று நான் கண்டானந்திப்பேனோ சேவை செய்திடுவார் தூதர்கள் நானாங்கு சேவிப்பேன் நித்தியம் நேசரை ஆ என் இன்பமே ஆனந்த பாக்கியமே நாவினாலியம்பவும் ஏலாதே சொர்க்கத்தில் ஆனந்தன் நம்பிக்கை அழியாத சொர்ணமயமான வேலைகள் சோபன கீதமே சுந்தர நாடதே சுத்தர் ஒருமித்து வாழ்வாரே தெய்வ சித்தம் செய்யும் பிள்ளைகள் ஜீவிபார் மாதா பிதா மற்றும் சோதரர் உத்தம் ஜீவிகள் சொர்க்கத்தின் வாசிகள் கஷ்டம் சகித்திட்ட சுத்தர்கள் இயேசுவே என் சம்பத்தல்லவோ நிச்சயம் என்றுமழியா சுதந்திரம் பூலோக இன்பத்தை குப்பை என்றெண்ணினேன் இயேசுவே எந்தனின் இன்பமே வெறுத்திடுவேன்ந்தன் ஜீவனைலோகத்தில் செல்லுவேன் கஷ்டத்தின் பாதையில் மாயை மாயையே லோகத்தின் இன்பமே வாடா முடிசூடஏகவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paraloga Naatendhan Inbanaataamenak Enru Naan Kantu Kalippaeno Aa Makimaiyae Aa Paerinbamae Enru Naan Kantaananthippaeno Saevai Seythituvaar Thoodharkal Naanaangku Saevippaen Nitthiyam Naesarai Aa En Inbamae Aanandha Paakkiyamae Naavinaaliyambavum Aelaathae Sorkkatthil Aanandhan Nampikkai Azhiyaadha Sornamayamaana Vaelaigal Sobana Keedhamae Sundhara Naadathae Sutthar Orumitthu Vaazhvaarae Theyva Sittham Seyyum Pillaigal Jeevipaar Maathaa Pithaa Marrum Sodharar Uttham Jeevigal Sorkkatthin Vaasigal Kashtam Sakitthitta Suttharkal Yesuvae En Sambatthallavo Nicchayam Enrumazhiyaa Sudhanthiram Poologa Inbatthai Kuppai Enrenninaen Yesuvae Endhanin Inbamae Verutthituvaenndhan Jeevanailogatthil Selluvaen Kashtatthin Paathaiyil Maayai Maayaiyae Logatthin Inbamae Vaataa Mutisoodaaegavaen