பாடல் #1104
உனக்கொருவர் இருக்கிறார்
🔤 Unakkoruvar Irukkiraar
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்கொருவர் இருக்கிறார் உன்னை விசாரிக்கத் துடிக்கிறார் உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார் நம்மை உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார் (2) சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர் ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர் (2) சூழ்நிலைகள் மாறினாலும் இயேசு உன்னை மறப்பதில்லை (2) சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும் ஆபிரகாமின் தேவன் உன்மைத் தள்ளிடுவாரோ (2) தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர் (2) அஞ்சிடாதே மகனே மகளே என்று உன்னை தேற்றிடவே வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள் வேண்டாத வார்த்தைகளைச் சொல்லி புண்படுத்துவார்கள் (2) வாழ்வதா, சாவதா என்று நீ அழுது புலம்விடுவாய் (2) வாழ்த்தான் வேண்டும் என்று வியாதியிலே சுகம் தரவே கஷ்டப்படும் போது நமக்கு உதவு வாரில்லை கடன்பட்ட போது அதைத்தீர்ப்பவரில்லை (2) இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம் கும்பிடடுப் பார்த்தாச்சு - நம்ம கஷ்டங்களை தீர்க்க அவை முன் வரவில்லை உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று சொல்வதெல்லாம் சும்மாங்க இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க ஜனங்களின் பாவம் நீக்கிரட்சிக்க வந்த தெய்வமுங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakkoruvar Irukkiraar Unnai Visaarikkath Thutikkiraar Unnaiyum Ennaiyum Yesu Naesikkiraar Nammai Ullangkaigalil Varainthirukkiraar (2) Saathi Sanam Maranthittaalum Maranthitaadhavar Jothigalin Pithaavaam Yesuvaanavar (2) Soozhnilaigal Maarinaalum Yesu Unnai Marappathillai (2) Siluvaiyil Jeevan Vitum Naeratthilum Verukkavillai Aakaadhavan Enru Unnai Yaar Thallinaalum Aapirakaamin Devan Unmaith Thallituvaaro (2) Thanjjam Enru Varubavaraith Thallaadha Naesaravar (2) Anjsitaathae Makanae Makalae Enru Unnai Thaerridavae Viyaathiyasthan Enru Unnai Othukki Vaippaarkal Vaentaadha Vaartthaigalaich Solli Punpatutthuvaarkal (2) Vaazhvathaa, Saavathaa Enru Nee Azhuthu Pulamvituvaay (2) Vaazhtthaan Vaentum Enru Viyaathiyilae Sugam Tharavae Kashtappatum Pothu Namakku Udhavu Vaarillai Katanbatta Pothu Athaittheerppavarillai (2) Ishtappatta Theyvanggalellaam Kumpidatup Paartthaachsu - Namma Kashtanggalai Theerkka Avai Mun Varavillai Ulakatthil Theyvanggal Untenru Solvathellaam Summaangga Yesu Kiristhu Oruvarae Meyyaana Theyvamungga Jananggalin Paavam Neekkiratsikka Vandha Theyvamungga