பாடல் #11039
பரம சீயோன் என் சொந்தமே
🔤 Parama Seeyon En Sondhamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரம சீயோன் என் சொந்தமே என்று நான் காண்பேனோ என் இயேசுவை பெருவெள்ள இரைச்சல் அல்லேலூயா தொனி சந்தோஷமாய் களி கூர்ந்திடவே துக்கமில்லை துயரமில்லை புதுப்பாட்டு பாடிடுவேன் பனிரெண்டு வாசல் முத்துக்களாம் வீதிகளெல்லாம் பொன்னாகும் ஜீவ தண்ணீ ர் பருகிடவே பளிங்கு நதியோரம் சென்றிடுவேன் வருவேன் என்றுரைத்தவர் வாக்கு மாறாதவர் பொங்குதே என் உள்ளம் மகிழ்ந்திடவே ஏங்கும் எந்தன் ஆவல் தீரும் இயேசுவின் மார்பினில் சாய்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parama Seeyon En Sondhamae Enru Naan Kaanpaeno En Yesuvai Peruvella Iraicchal Allaelooyaa Thoni Santhoshamaay Kali Koornthidavae Thukkamillai Thuyaramillai Puthuppaattu Paatituvaen Panirentu Vaasal Mutthukkalaam Veethigalellaam Ponnaakum Jeeva Thannee R Parukidavae Palingku Nathiyoram Senrituvaen Varuvaen Enruraitthavar Vaakku Maaraadhavar Pongkuthae En Ullam Makizhnthidavae Aengkum Endhan Aaval Theerum Yesuvin Maarpinil Saaynthituvaen