பாடல் #11038
இயேசுவின் பின்னாலே மண்ணாசைகளும்
🔤 Yesuvin Pinnaalae Mannaasaigalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் பின்னாலே மண்ணாசைகளும் மாய்த்து நேசமுடன் போவோம் ஜோதியுயர் நாதனுடன் நீதியுடன் நின்றிடலாம் போவோம் பரலோகம் விட்டுப் பாவிகள் மீதன்புற்றார் நரர் பலர் செல்ல நல் வழி திறந்திட்டார் பரிசுத்தம் மார்க்கம் பரிசுத்தாவி தந்தார் பரலோகம் செல்ல பரனருள் தந்தார் மா அன்புடன் பாவங்களை நீக்கிப் பரிகரிக்க என்னை பாவக் கோலமாகி பரனின் சுதன் தன்னை மாய்த்தனரே பொய்யுலகம் வேண்டாம் இயேசையா எனக்கெல்லாம் தூயசாலேம் செல்வோம் இயேசையன்டி சென்றால் ஐயமின்றி மனம் மாறிடாதோர் மரணமடைவாரே தினந்தோறும் தீயிற்றியங்கி அழுவாரே திரும்புவீர் இருதய சுத்தம் இருந்திடில் நித்தம் இயேசு வரும் நாளில் நாம் வானிலொன்று கூடி வாழ்ந்திடலாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Pinnaalae Mannaasaigalum Maaytthu Naesamudan Povom Jothiyuyar Naadhanudan Neethiyudan Ninridalaam Povom Paralogam Vittup Paavigal Meedhanpurraar Narar Palar Sella Nal Vazhi Thiranthittaar Parisuttham Maarkkam Parisutthaavi Thanthaar Paralogam Sella Paranarul Thanthaar Maa Anpudan Paavanggalai Neekkip Parigarikka Ennai Paavak Kolamaaki Paranin Sudhan Thannai Maaytthanarae Poyyulakam Vaentaam Yesaiyaa Enakkellaam Thooyasaalaem Selvom Yesaiyanti Senraal Aiyaminri Manam Maaritaathor Maranamataivaarae Thinanthorum Theeyirriyangki Azhuvaarae Thirumpuveer Irudhaya Suttham Irunthitil Nittham Yesu Varum Naalil Naam Vaanilonru Kooti Vaazhnthidalaam