பாடல் #11034
நேசரே நேச உச்சிதமே
🔤 Naesarae Naesa Uchsidhamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேசரே நேச உச்சிதமே விரைந்து வாருமே ஏங்குதென் உள்ளமே வருகையின் அடையாளங்கள் ஏராளமே காலத்தின் தோற்றங்கள் தெளிவானதே காத்திருக்க நேரமில்லை கர்த்தரே வாருமே நீர் விரைவாகவே மேகத்தின் மீதினில் இயேசு ராஜனும் ஆயிரம் ஆயிரமாம் தூதருடன் பார்த்திருக்கும் பரிசுத்தர் கூட்டமும் வானிலே நாம் ஆடிப் பாடுவோம் நேசரின் சாயலை கண்டு களித்து அன்பரின் மார்பிலே சாய்ந்திருப்பேன் கவலை துன்பம் ஒன்றுமில்லை என்றுமே விண்ணில் நானும் வாழ்ந்து சுகிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naesarae Naesa Uchsidhamae Virainthu Vaarumae Aengkuthen Ullamae Varukaiyin Ataiyaalanggal Aeraalamae Kaalatthin Thortranggal Thelivaanathae Kaatthirukka Naeramillai Karttharae Vaarumae Neer Viraivaagavae Maegatthin Meethinil Yesu Raajanum Aayiram Aayiramaam Thoodharudan Paartthirukkum Parisutthar Koottamum Vaanilae Naam Aatip Paatuvom Naesarin Saayalai Kantu Kalitthu Anbarin Maarpilae Saaynthiruppaen Kavalai Thunbam Onrumillai Enrumae Vinnil Naanum Vaazhnthu Sukippaen