பாடல் #11030
சீயோன் மணவாளன்
🔤 Seeyon Manavaalan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன் மணவாளன் நேசர் இயேசு ராஜன் தூய மணாளிக்காய் மேகங்கள் மேல வருவார் வானில் ஆனந்தமாய் எக்காளம் தொனிக்கவே பாரில் ஜெயமாக ஜிவித்தோர் ஏகிடுவார் ஆவியின் கண்களால் அன்பரை மாத்திரமே தரிசித்து நேசித்தோர் மேகத்தில் சேர்ந்திடுவார் மான் போல வாஞ்சையாய் தாகமாய் சேவைக்காய் தியாகமாய் ஜீவனை ஈந்தவர் பறந்திடுவார் ஜெபத்திலே விழிப்பாய் அகத்திலே களிப்பாய் ஏகுவோம் எதிர்கொண்டு ஏகனோடே இசைய பாடுவோம் ஜெய கீதம் ஆளுவோம் என்றென்றும் ஆனந்தம் ஆனந்தம் சீயோனில் ஆனந்தம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon Manavaalan Naesar Yesu Raajan Thooya Manaalikkaay Maeganggal Maela Varuvaar Vaanil Aanandhamaay Ekkaalam Thonikkavae Paaril Jeyamaaga Jivitthor Aekituvaar Aaviyin Kankalaal Anbarai Maatthiramae Tharisitthu Naesitthor Maegatthil Saernthituvaar Maan Pola Vaanjsaiyaay Thaagamaay Saevaikkaay Thiyaagamaay Jeevanai Eendhavar Paranthituvaar Jebatthilae Vizhippaay Agatthilae Kalippaay Aekuvom Ethirkontu Aeganotae Isaiya Paatuvom Jeya Keedham Aaluvom Enrenrum Aanandham Aanandham Seeyonil Aanandhama