பாடல் #11029
உதித்தார் உலகிலே ஒளியாய்
🎙 கிறிஸ்தவ பாடல்
உதித்தார் உலகிலே ஒளியாய் இயேசுவே அணையாதீபமே இதோ மரணதிசையில் வாழ்வோர் இவரால் பிழைத்திட திகழ்ந்தார் தீபமாய் ஆமென் அல்லேலூயா ஆதி வார்த்தை தேவன் அதில் ஜீவன் ஒளியும் கண்டோம் கர்த்தர் மகிமையே பக்தர் உள்ளம் தங்குதே ஆமென் அல்லேலூயா அன்பே தேவ அன்பே தேவ அன்பே அதின் ஆழம் அறியலாமோ கிருபை சத்தியமும் கர்த்தராலே கிடைத்ததே ஆமென் அல்லேலூயா காலம் கடைசி காலம் கர்த்தர் மீண்டும் வந்திடும் நேரம் பரத்தில் ஆனந்தம் பெறுவோமே சுதந்திரம் ஆமென் அல்லேலூயா சீயோன் பரம சீயோன் சுத்த சாலேம் நகரம் சேர்வோம் காண்போம் பிதாமுகம் களிகூர்வோம் சுபதினம் ஆமென் அல்லேலூயா