பாடல் #11028
தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
🔤 Thaevaathi Devan Raajaathi Raajan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவன் ராஜாதி ராஜன் நானிலத்தில் பிறந்தார் கர்த்தாதி கர்த்தன் மகிமையின்ராஜன் இரட்சகனாய் பிறந்தார அதிசய ராஜன் அகிலத்தை மீட்க அவதாரம் எடுத்தார் மானிட உருவாய் அடிமையின் ரூபமாய் அதிசயதேவன் அடிமைகட்காய் உதித்தார் ஆச்சரிய தேவன் பின் செல்லுவோம் நாம் ஆச்சரிய ஒளிதனை கண்டடைவோம் இந்த நன்னாளை கொண்டாடி மகிழ்வோம் விண்ணகராஜன் விண்ணைத் துறந்து மண்ணிலே வந்து அவதரித்தார் விண்ணோரும் புகழ மண்ணோரும் மகிழ விந்தையாய் வந்துதித்தார் அதிசய தேவன் பின் செல்லுவோம் நாம் அதிசய ஒளிதனை கண்டடைவோம் இந்த நன்நாளை கொண்டாடி மகிழ்வோம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devan Raajaathi Raajan Naanilatthil Piranthaar Kartthaathi Kartthan Makimaiyinraajan Iratsakanaay Piranthaara Athisaya Raajan Akilatthai Meetka Avathaaram Etutthaar Maanida Uruvaay Atimaiyin Roobamaay Athisayadevan Atimaigatkaay Uthitthaar Aacchariya Devan Pin Selluvom Naam Aacchariya Olidhanai Kandataivom Indha Nannaalai Kontaati Makizhvom Vinnakaraajan Vinnaith Thuranthu Mannilae Vanthu Avatharitthaar Vinnorum Pugazha Mannorum Makizha Vinthaiyaay Vanthuthitthaar Athisaya Devan Pin Selluvom Naam Athisaya Olidhanai Kandataivom Indha Nannaalai Kontaati Makizhvoma