பாடல் #11025
கர்த்தரை தெய்வமாய் கொண்ட
🔤 Karttharai Theyvamaay Konda
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் பாக்கியவான் என்றெண்ணப்படும் கர்த்தரை நம்புவோம் கர்த்தரை பணிவோம் துதி பாடுவோம் பாடி போற்றுவோம் எகிப்தின் அடிமை வாழ்ந்தாலும் கானான் தேசம் சுதந்தரிப்போம் செங்கடலை தாண்டிடுவோம் எரிகோவை வீழ்த்திடுவோம் ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் கர்த்தரின் ஜனம் கர்த்தரின் ஜனம் ஓ . . ஆ நமக்கோர் பாலன் அவதரித்தார் பாவம் சாபம் நீக்கி விட்டார் நீதிமானாய் மாற்றிடவே நித்தியமாய் வாழ்ந்திடவே மண்ணுலகில் வந்து அவதரித்தார் விண்ணுலகில் நம்மை சேர்த்திடவே ஒ ஆ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Theyvamaay Konda Janam Paakkiyavaan Enrennappatum Karttharai Nampuvom Karttharai Panivom Thuthi Paatuvom Paati Porruvom Ekipthin Atimai Vaazhnthaalum Kaanaan Thaesam Sudhandharippom Senggatalai Thaantituvom Erikovai Veezhtthituvom Aenenil Naanggal Karttharin Janam Karttharin Janam Karttharin Janam O . . Aa Namakkor Paalan Avatharitthaar Paavam Saabam Neekki Vittaar Neethimaanaay Maarridavae Nitthiyamaay Vaazhnthidavae Mannulakil Vanthu Avatharitthaar Vinnulakil Nammai Saertthidavae O Aa