பாடல் #11023
நட்சத்திரம் வந்தது வானில்
🔤 Natsatthiram Vandhathu Vaanil
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நட்சத்திரம் வந்தது வானில் ஒளிதந்தது உலகில் வெளிச்சம் தந்தது வாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்தது வாழ்க்கையிலே ஒளிதந்தது இம்மானுவேல் தேவனை மண்ணில் வந்த வேந்தனை மகிழ்வுடன் பாடிடுவேன் நான் தேவாதி தேவனைமண்ணில் வந்த ராஜனை வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான் உயிரை தந்த தேவனே உயிரோடு கலந்த தேவனே அன்பான தேவனே ஆருயிர் நண்பனே மகிழ்வுடன் பாடிடுவேன் நான் இவ்வுலக ராஜனை ஈகையின் மன்னனை வாழ்நாளெல்லாம் பாடிடுவேன்நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Natsatthiram Vandhathu Vaanil Olidhandhathu Ulakil Veliccham Thandhathu Vaazhkkaiyilae Vandhathu Vazhikaatta Vandhathu Vaazhkkaiyilae Olidhandhathu Immaanuvael Devanai Mannil Vandha Vaendhanai Makizhvudan Paatituvaen Naan Thaevaathi Devanaimannil Vandha Raajanai Vaazhnaalellaam Paatituvaen Naan Uyirai Thandha Devanae Uyirotu Kalandha Devanae Anpaana Devanae Aaruyir Nanpanae Makizhvudan Paatituvaen Naan Ivvulaka Raajanai Eekaiyin Mannanai Vaazhnaalellaam Paatituvaennaan