பாடல் #11021
தூதர் பாடிடும் யார் இவர்
🔤 Thoodhar Paatitum Yaar Ivar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூதர் பாடிடும் யார் இவர் துதியால் நிறைந்திடும் யார் இவர் இவரேநேசர் இவரே மீட்பர் இவரே உலகின் இரட்சகர் வாடையில் குளிர் வாடையில் தவழ்ந்து சென்றிடும் யார் இவர் மேடையில் புல் மேடையில் தவழ்ந்து சென்றிடும் யார் இவர் ஆயர் பணிந்திடும் யார் இவர் அறிஞர் வணங்கிடும் யார் இவர் இயேசு ராஜாநம் இயேசு ராஜா பாவி பாவம் நீக்க வந்த தேவ ஆட்டுக் குட்டியோ ஆதி கனியின் சாபம் நீக்கி ஆவியின் கனி தருவாரோ பாவிக்காக மரிப்பாரோ பரமக் கானான் சேர்ப்பாரோ இயேசு ராஜாநம் இயேசு ராஜா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thoodhar Paatitum Yaar Ivar Thuthiyaal Nirainthitum Yaar Ivar Ivaraenaesar Ivarae Meetpar Ivarae Ulakin Iratsakar Vaataiyil Kulir Vaataiyil Thavazhnthu Senritum Yaar Ivar Maetaiyil Pul Maetaiyil Thavazhnthu Senritum Yaar Ivar Aayar Paninthitum Yaar Ivar Arinjar Vanangkitum Yaar Ivar Yesu Raajaanam Yesu Raajaa Paavi Paavam Neekka Vandha Thaeva Aattuk Kuttiyo Aathi Kaniyin Saabam Neekki Aaviyin Kani Tharuvaaro Paavikkaaga Marippaaro Paramak Kaanaan Saerppaaro Yesu Raajaanam Yesu Raajaa