பாடல் #11019
ஈன லோகத்தில் இயேசு ஏன்
🔤 Eena Logatthil Yesu Aen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஈன லோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் ஈன பாவிகளை மீட்கத்தான் பிறந்தார் ஆ அதிசயம் ஆ அதிசயம் பசு அன்பரின் பிறப்பு அதிசயம் ஆ ஆ மா மகிமையே மாமகிமையே மனுக்குலம் மீட்ட மகிமையே ஆ ஆ மனு உரு எடுத்த மகிமையே மா பரிசுத்தர் பார் பரிசுத்தர் பரலோக மேன்மை துறந்ததால் ஆ ஆ பாவியின் சாயல் அணிந்ததால் ஆ . . . அருமையாய் ஆ . . . அருமையாய் தாழ்மை அருமை பெருமையாய் ஆ ஆ சிலுவை வரையும் தாழ்த்தினார் ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா ஆகாயம் மகிழ்ந்து ஜொலித்ததால் ஆ ஆ ஆடிடையர் கண்டு களித்ததால் (இரசித்ததால்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eena Logatthil Yesu Aen Piranthaar Eena Paavigalai Meetkatthaan Piranthaar Aa Athisayam Aa Athisayam Pasu Anbarin Pirappu Athisayam Aa Aa Maa Makimaiyae Maamakimaiyae Manukkulam Meetta Makimaiyae Aa Aa Manu Uru Etuttha Makimaiyae Maa Parisutthar Paar Parisutthar Paraloga Maenmai Thurandhathaal Aa Aa Paaviyin Saayal Anindhathaal Aa . . . Arumaiyaay Aa . . . Arumaiyaay Thaazhmai Arumai Perumaiyaay Aa Aa Siluvai Varaiyum Thaazhtthinaar Aa Allaelooyaa Aa Allaelooyaa Aakaayam Makizhnthu Jolitthathaal Aa Aa Aatitaiyar Kantu Kalitthathaal (irasitthathaal)