பாடல் #11017
பொன்னான நேரம் வெண்பனி
🔤 Ponnaana Naeram Venpani
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொன்னான நேரம் வெண்பனி தூவும் நேரம் தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன் பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போகும் பேரின்ப இரட்சிப்பை புவியெங்கும் சேர்க்க பிறந்து வந்தார் உலகை ஜெயிக்க வந்தார் அல்லேலூயா பாடுவோம் மீட்பரை வாழ்த்துவோம் உண்மையின் ஊழியம் செய்திடவே வானவர் இயேசு பூவில் வந்தார் வல்லவர் வருகிறார் நம்மேய்ப்பர்வருகிறார் வானமும் பூமியும் யாவையும் படைத்து வேதத்தின் ஒளியை பரப்பினாரே இருளை அகற்றுவார் நம்மை இரட்சித்து நடத்துவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ponnaana Naeram Venpani Thoovum Naeram Thozhuvatthil Vanthuthitthaar Yesu Paalan Paavatthin Sanjjalam Paranthoti Pokum Paerinba Iratsippai Puviyengkum Saerkka Piranthu Vanthaar Ulakai Jeyikka Vanthaar Allaelooyaa Paatuvom Meetparai Vaazhtthuvom Unmaiyin Oozhiyam Seythidavae Vaanavar Yesu Poovil Vanthaar Vallavar Varukiraar Nammaeypparvarukiraar Vaanamum Poomiyum Yaavaiyum Pataitthu Vaedhatthin Oliyai Parappinaarae Irulai Agarruvaar Nammai Iratsitthu Natatthuvaar