பாடல் #11016
அன்பு வந்தது உலகிலே
🔤 Anpu Vandhathu Ulakilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு வந்தது உலகிலே அன்னை மரியின் மடியிலே அன்பு வந்தது உலகிலே விண்ணை விட்ட விமலனவர் மண்ணில் வந்தார் உனக்காக அன்பினிலே உயர்ந்த அன்பிது அவனியிலே உயிரை தந்தவர் அவர் போல் நேசர் ஒருவர் உண்டோ உலக மாந்தர் மீட்புறவே உதித்தார் தேவன் அன்பினாலே பாரினிலே பாவிகளுக்காய் பரிதவித்து பலியாய் வந்தவர் பாதம் பணிந்து வாழ்ந்திடுவோம் தேவன் அன்பு மா பெரிது தேவை உள்ளோர் உயிர் படகு மாந்தர்களே மேசியா இவர் மீட்படைய மண்ணில் வந்தனர் மகிழ்ந்தே மகிபனை வணங்கிடுவோம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Vandhathu Ulakilae Annai Mariyin Matiyilae Anpu Vandhathu Ulakilae Vinnai Vitta Vimalanavar Mannil Vanthaar Unakkaaga Anpinilae Uyarndha Anpithu Avaniyilae Uyirai Thandhavar Avar Pol Naesar Oruvar Unto Ulaka Maandhar Meetpuravae Uthitthaar Devan Anpinaalae Paarinilae Paavigalukkaay Paridhavitthu Paliyaay Vandhavar Paadham Paninthu Vaazhnthituvom Devan Anpu Maa Perithu Thaevai Ullor Uyir Pataku Maandharkalae Maesiyaa Ivar Meetpataiya Mannil Vandhanar Makizhnthae Makibanai Vanangkituvoma