பாடல் #11014
பனிக்கால் மேகங்கள் பவனி
🔤 Panikkaal Maeganggal Pavani
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பனிக்கால் மேகங்கள் பவனி வரும் வானிலே பாடும் தூதர் கூட்டம் பாரில் ஜோதி வீசி பாடும் செய்தி கேளும் பிறந்தார் 2 பாலன் இயேசு பிறந்தார் பிறந்தார் 2 பாரில் இயேசு பிறந்தார் விண்ணில் மாட்சி தோன்ற மண்ணில் மீட்சி காண மகிமை யாவும் துறந்து இயேசு பிறந்தார் உந்தன் பாவம் நீக்க உள்ளம் தூய்மையாக்க உலகின் ஜோதியாக இயேசு பிறந்தார
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Panikkaal Maeganggal Pavani Varum Vaanilae Paatum Thoodhar Koottam Paaril Jothi Veesi Paatum Seythi Kaelum Piranthaar 2 Paalan Yesu Piranthaar Piranthaar 2 Paaril Yesu Piranthaar Vinnil Maatsi Thondra Mannil Meetsi Kaana Makimai Yaavum Thuranthu Yesu Piranthaar Undhan Paavam Neekka Ullam Thooymaiyaakka Ulakin Jothiyaaga Yesu Piranthaara