பாடல் #11013
சத்திய வேதம் மண்ணில்
🔤 Satthiya Vaedham Mannil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்திய வேதம் மண்ணில் பிறந்தது வாழ்த்திப் பாடுவோம் தத்துவஞானம் மண்ணில் மலர்ந்தது போற்றிப் பாடுவோம் இத்தரைமீதினில் இருந்துயர் நீங்கிட நித்திய ஜீவன்மனுவாய் உதித்தாரே Happy Happy Christmas Merry Merry Christmas 2 Happy Christmas அகிலத்தை ஆண்டிடும் மன்னவன் இவரோ ஆ நிறை தொழுவத்தில் பிறந்தாரே உலகத்தை மீட்டிடும் மீட்பர் இவரோ அருள் நிறை வல்ல திரு அவதாரமே நமக்காய் பிறந்தார்தேவபாலன் பிறந்தார் மாளிகை செல்வமும் மாணிக்க தொட்டிலும் மாடிடைக் குடிலின் சிறப்பில் தோற்குமே தேவ குமாரனின் ஜனனத்தின் மகிமையினாலே தேசமே புகழ்ந்து போற்றிப் பாடுதே நேசர் பிறந்தார் மீட்பர் இயேசு பிறந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthiya Vaedham Mannil Pirandhathu Vaazhtthip Paatuvom Thatthuvanjaanam Mannil Malarndhathu Porrip Paatuvom Ittharaimeethinil Irunthuyar Neengkida Nitthiya Jeevanmanuvaay Uthitthaarae Happy Happy Christmas Merry Merry Christmas 2 Happy Christmas Akilatthai Aantitum Mannavan Ivaro Aa Nirai Thozhuvatthil Piranthaarae Ulakatthai Meettitum Meetpar Ivaro Arul Nirai Valla Thiru Avathaaramae Namakkaay Piranthaarthaevapaalan Piranthaar Maalikai Selvamum Maanikka Thottilum Maatitaik Kutilin Sirappil Thorkumae Thaeva Kumaaranin Jananatthin Makimaiyinaalae Thaesamae Pugazhnthu Porrip Paatuthae Naesar Piranthaar Meetpar Yesu Piranthaar