பாடல் #11012
என்ன சொல்லி தேவன்
🔤 Enna Solli Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன சொல்லி தேவன் அன்பை பாடி நன்றியோடு மகிழுவேன் இன்னல் யாவும் அகன்ற புதுமை மன்னனவர் மகிமையே பிறந்தார் இயேசு பிறந்தார் உதித்தார் மனதில் உதித்தார் மனிதன் வாழ உலகில் தேவன் மகிமை யாவும் துறந்தார் இனிதாய் நாமும் புதிதாய் வாழ்வு பெறவே இயேசு பிறந்தார் கனிவாய் நமது இதயம் தேடி இதமாய் வந்து அமர்ந்தார் கவலை என்னை அணுகும்போது கனிவாய் தாமும் வருவார புயலாய் துயரம் வாழ்வில் வீசும் அருகில் நின்று காப்பார் இமைகள் கண்ணை காக்கும் தேவன் அதுபோல் என்னைக் காப்பார
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Solli Devan Anpai Paati Nanriyotu Makizhuvaen Innal Yaavum Agandra Puthumai Mannanavar Makimaiyae Piranthaar Yesu Piranthaar Uthitthaar Manathil Uthitthaar Manidhan Vaazha Ulakil Devan Makimai Yaavum Thuranthaar Inithaay Naamum Puthithaay Vaazhvu Peravae Yesu Piranthaar Kanivaay Namathu Idhayam Thaeti Idhamaay Vanthu Amarnthaar Kavalai Ennai Anukumpothu Kanivaay Thaamum Varuvaara Puyalaay Thuyaram Vaazhvil Veesum Arukil Ninru Kaappaar Imaigal Kannai Kaakkum Devan Athupol Ennaik Kaappaara