பாடல் #11011
கானக மேய்ப்பரே நல்ல
🔤 Kaanaka Maeypparae Nalla
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கானக மேய்ப்பரே நல்ல செய்தி கேளுங்கள் வானவர்வேந்தனாய் பாரினில் பிறந்தாரே பிறந்தார் அல்லேலூயா 3 இயேசு பிறந்தார் ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து பாலனை தொழுதிடுவோம் பிறந்தார் அல்லேலூயா 2 இயேசு பாலன் பிறந்தார் பெத்தலையின் சத்திரத்தில் கன்னி மா மரியாள் புத்திரனாய் அவதரித்தார் கண்டு மகிழ்ந்திடுங்கள் விண்ணுலகில் தேவனுக்கே மகிமை என்றென்றுமே மண்ணுலகில் சமாதானம் மனுடரில் பிரியமாமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanaka Maeypparae Nalla Seythi Kaelunggal Vaanavarvaendhanaay Paarinil Piranthaarae Piranthaar Allaelooyaa 3 Yesu Piranthaar Aarpparitthu Naam Agamakizhnthu Paalanai Thozhuthituvom Piranthaar Allaelooyaa 2 Yesu Paalan Piranthaar Petthalaiyin Satthiratthil Kanni Maa Mariyaal Putthiranaay Avatharitthaar Kantu Makizhnthitunggal Vinnulakil Devanukkae Makimai Enrenrumae Mannulakil Samaathaanam Manudaril Piriyamaamae