பாடல் #1101
உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும்
🔤 Unakkethiraay Aayudhanggal Vaaykkaathae Pokum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் உன் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும் மகனே நீ பயப்படாதே தேவன் இருக்கிறார் 1) ஆபிரகாமின் தேவன் உன்னோடு ஈசாக்கின் தேவன் உன்னோடு யாக்கோபின் தேவன் உன்னோடு யாவையும் செய்திடுவார் 2) யோசேப்பின் தேவன் உன்னோடு எலியாவின் தேவன் உன்னோடு எழும்பிடுவாய் நீ சேவை செய்ய கர்த்தர் காத்துக் கொள்வார் 3) தாவீதின் தேவன் நம்மோடு சேனைகளின் கர்த்தர் நம்மோடு கர்த்தரைத் துதித்து பாடிடுவோம் ஆசீர்வாதம் நமக்குண்டு 4) மோசேயின் தேவன் நம்மோடு யோசுவாவின் தேவன் நம்மோடு கால் மிதிக்கும் தேசம் கண்பார்க்கும் பூமி யாவையும் தந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakkethiraay Aayudhanggal Vaaykkaathae Pokum Un Maelae Yutthanggal Ezhumpi Vanthaalum Makanae Nee Payappataathae Devan Irukkiraar 1) Aapirakaamin Devan Unnotu Eesaakkin Devan Unnotu Yaakkopin Devan Unnotu Yaavaiyum Seythituvaar 2) Yosaeppin Devan Unnotu Eliyaavin Devan Unnotu Ezhumpituvaay Nee Saevai Seyya Kartthar Kaatthuk Kolvaar 3) Thaaveethin Devan Nammotu Saenaigalin Kartthar Nammotu Karttharaith Thuthitthu Paatituvom Aaseervaadham Namakkuntu 4) Mosaeyin Devan Nammotu Yosuvaavin Devan Nammotu Kaal Mithikkum Thaesam Kanpaarkkum Poomi Yaavaiyum Thanthituvaar