பாடல் #11007
உலகில் வந்தார் தேவசுதன்
🔤 Ulakil Vanthaar Thaevasudhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகில் வந்தார் தேவசுதன் வையம் போற்றும் வல்லபரன் பனிகுளிரில் நடு இரவில் உதித்தனரேமானிடனாய் பெத்தலையில் மாடடையில் புல்லனையில் அவதரித்தார் வேதத்தின் சொல் நிறைவேறிட தேவன் வந்தார் நம்மை மீட்டிடவே வான சேனை கீதம் பாடி வாழ்த்தினரே விண்ணவரை உன்னதத்தில் மாமகிமை மண்ணுலகில் சமாதானம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakil Vanthaar Thaevasudhan Vaiyam Porrum Vallaparan Panikuliril Natu Iravil Uthitthanaraemaanidanaay Petthalaiyil Maadataiyil Pullanaiyil Avatharitthaar Vaedhatthin Sol Niraivaerida Devan Vanthaar Nammai Meettidavae Vaana Saenai Keedham Paati Vaazhtthinarae Vinnavarai Unnathatthil Maamakimai Mannulakil Samaathaanam