பாடல் #11005
அன்பின் தேவன்
🔤 Anpin Devan
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் தேவன் ஆண்டவர் அடைக்கலம் நமதாண்டவர் கண்மணி போல் என்னை நடத்தி கடைசிவரையில் காப்பவர் 1.துன்பங்கள் சூழும் வேளையில் துணையாய் நின்று காத்திடுவார் துயரம் யாவும் போக்கி என்னை தூய வழியில் நடத்துவார் 2. கவலை கஷ்டங்கள் வந்தாலும் இனி நான் கலங்க தேவையில்லை கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் யாவையும் நன்மையாய் மாற்றிடுவார் 3. அன்பின் தேவனை நினைக்கையிலே ஆசைகள் யாவும் மறையுதம்மா அன்பரின் அன்பை நினைக்கையிலே ஆத்துமா பாரம் தோன்றுதம்மா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Devan Aandavar Ataikkalam Namathaandavar Kanmani Pol Ennai Natatthi Kataisivaraiyil Kaappavar 1.thunbanggal Soozhum Vaelaiyil Thunaiyaay Ninru Kaatthituvaar Thuyaram Yaavum Pokki Ennai Thooya Vazhiyil Natatthuvaar 2. Kavalai Kashtanggal Vanthaalum Ini Naan Kalangga Thaevaiyillai Kartthar Enakkaay Yuttham Seyvaar Yaavaiyum Nanmaiyaay Maarrituvaar 3. Anpin Devanai Ninaikkaiyilae Aasaigal Yaavum Maraiyudhammaa Anbarin Anpai Ninaikkaiyilae Aatthumaa Paaram Thonrudhammaa