பாடல் #11004
மண்ணின் மக்களை எல்லாம்
🔤 Mannin Makkalai Ellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணின் மக்களை எல்லாம் விண்ணோடு உயர்த்த இயேசுராஜன் பிறந்தார் மண்ணில் சொர்க்கம் தோன்ற மாட்டுத் தொழுவத்தில் ஏழைக்கோலம் ஏற்றார் தேவதூதர் பாடும் அல்லேலூயா கீதம் இடையர்கள் பாடினர் கேட்டு வானத்தில் மின்னும் விண்மீன்கள் எல்லாம் தூங்குகின்ற பாலனை பார்க்கின்றதே சொர்க்கத்தின் சுகங்கள் எல்லாம் துறந்தே மனிதனாய் மண்ணில் பிறந்தாரே இருளினைப் போக்கும் நிலவினைப் போல இயேசுவின் பூமுகம் ஜொலிக்கின்றதே சிகப்பான ரோஜா இதழினைப் போல இயேசுவின் பாதங்கள் தெரிகின்றதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannin Makkalai Ellaam Vinnotu Uyarttha Yesuraajan Piranthaar Mannil Sorkkam Thondra Maattuth Thozhuvatthil Aezhaikkolam Aerraar Thaevathoodhar Paatum Allaelooyaa Keedham Itaiyarkal Paatinar Kaettu Vaanatthil Minnum Vinmeenkal Ellaam Thoongkukindra Paalanai Paarkkindrathae Sorkkatthin Suganggal Ellaam Thuranthae Manidhanaay Mannil Piranthaarae Irulinaip Pokkum Nilavinaip Pola Yesuvin Poomugam Jolikkindrathae Sigappaana Rojaa Idhazhinaip Pola Yesuvin Paadhanggal Therikindrathae