பாடல் #11001
கிறிஸ்மஸ் வந்த இந்நாளிலே
🔤 Kirismas Vandha Innaalilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்மஸ் வந்த இந்நாளிலே மனிதர் மனதில் மகிழ்ச்சியாமே விண்ணும் மண்ணும் புகழ்ந்து பாடும் பாலன் இயேசு பிறப்பினாலே பாரில் இயேசு பாலன் பிறந்தாரே என்று பாட வானில் வரவேற்க சுகராகம் தூதர்பாட மாசற்ற தேவன் பொன்மேனியாய் ஓ ஆத்மாவை மீட்ககராகினார் நம் சாந்த இயேசு மனிதனின் சாயலாய் சாயலாய் பூலோகமதில் வந்த நல்செய்தியை செய்தியை வானில் விடிவெள்ளி காட்டவே மேய்ப்பர் அதிசயித்துக் கலங்கவே எனை மீட்கவந்த இயேசுராஜன் என்றே மகிழ்ந்தனர் தேவாதி தேவன் பிறந்த நல் செய்தியை செய்தியை வான்சாஸ்திரிகள் ஞானிகள் மூவரும் மூவரும் அரிய பொன் வெள்ளைப்போளவும் தூபவர்க்கமும் கொண்டுமே பொன்பாதம் படைத்து வணங்கி சென்றனர் கிறிஸ்மஸ் நாளிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirismas Vandha Innaalilae Manidhar Manathil Makizhchsiyaamae Vinnum Mannum Pugazhnthu Paatum Paalan Yesu Pirappinaalae Paaril Yesu Paalan Piranthaarae Enru Paada Vaanil Varavaerka Sugaraagam Thoodharpaada Maasartra Devan Ponmaeniyaay O Aathmaavai Meetkakaraakinaar Nam Saandha Yesu Manidhanin Saayalaay Saayalaay Poologamathil Vandha Nalseythiyai Seythiyai Vaanil Vitivelli Kaattavae Maeyppar Athisayitthuk Kalanggavae Enai Meetkavandha Yesuraajan Enrae Makizhndhanar Thaevaathi Devan Pirandha Nal Seythiyai Seythiyai Vaansaasthirigal Njaanigal Moovarum Moovarum Ariya Pon Vellaippolavum Thoobavarkkamum Kontumae Ponpaadham Pataitthu Vanangki Sendranar Kirismas Naalilae