பாடல் #11000
காலைதோறும் கர்த்தரின் கிருபையால்
🔤 Kaalaithorum Karttharin Kirupaiyaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலைதோறும் கர்த்தரின் கிருபையால் மகிழ்ந்து பாடுதே என்னுள்ளம் அல்லேலூயா ஆ . . . ஹா . . . நேசரேன் என்னுடன் இன்றும் என்றும் இருப்பதால் ஒன்றிற்கும் குறைவு இல்லையே நிணத்தையும் கொழுப்பையும் உண்டது போல வறண்ட நிலம் நீரினை கண்டது போல என்னாத்துமா தேவனிலே என்றென்றும் வாழ்ந்து மகிழ்ந்திருக்குமே ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபையும் ஜீவனுள்ள நாளெல்லாம் உமது நன்மையும் என் வாழ்விலே தொடரட்டுமே என் ஆவி உம்மிலே மகிழ்ந்திருக்குமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalaithorum Karttharin Kirupaiyaal Makizhnthu Paatuthae Ennullam Allaelooyaa Aa . . . Haa . . . Naesaraen Ennudan Inrum Enrum Iruppathaal Onrirkum Kuraivu Illaiyae Ninatthaiyum Kozhuppaiyum Undathu Pola Varanda Nilam Neerinai Kandathu Pola Ennaatthumaa Devanilae Enrenrum Vaazhnthu Makizhnthirukkumae Jeevanaip Paarkkilum Umathu Kirupaiyum Jeevanulla Naalellaam Umathu Nanmaiyum En Vaazhvilae Thodarattumae En Aavi Ummilae Makizhnthirukkumae