பாடல் #10998
அதிகாலையில் அன்பரின் பாதத்தில்
🔤 Athikaalaiyil Anbarin Paadhatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலையில் அன்பரின் பாதத்தில் அனுதினம் அமைதலாய் அமர்ந்திருப்பேன் பாவ இருளில் மாளும் என் ஜனம் பரிசுத்தமாகிட மன்றாடுவேன் தீங்குக்கு மனஸ்தாபப்படும் தேவனே தீமையை தினம் நான் வெறுத்திடணும் தந்தையின் சித்தமே உம் சித்தம் என்றீர் என் வாழ்வில் உம் சித்தம் நிறைவேறணும் இஸ்ரவேலின் ஜெயபெலமானவரே இந்தியர் அனைவரும் கண்டிடணும் நிலையில்லா உலகினில் வாழ்ந்திடுவோர் நித்திய வாழ்வை அடைந்திடணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalaiyil Anbarin Paadhatthil Anuthinam Amaidhalaay Amarnthiruppaen Paava Irulil Maalum En Janam Parisutthamaakida Manraatuvaen Theengkukku Manasthaabappatum Devanae Theemaiyai Thinam Naan Verutthidanum Thanthaiyin Sitthamae Um Sittham Enreer En Vaazhvil Um Sittham Niraivaeranum Isravaelin Jeyapelamaanavarae Inthiyar Anaivarum Kantidanum Nilaiyillaa Ulakinil Vaazhnthituvor Nitthiya Vaazhvai Atainthidanum