பாடல் #10997
காலையில் எழுந்து நீ கர்த்தரை
🔤 Kaalaiyil Ezhunthu Nee Karttharai
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலையில் எழுந்து நீ கர்த்தரை ஆராதித்திடு துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு போற்றிடு பாடிடு தொழுதிடு இருளின் அதிகாரம் அகன்று போகட்டும் இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும் துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு ஆராதித்திடு இயேசுவை துக்கத்தின் ஆவி கலங்கி போகட்டும் துதியின் ஆவி உனக்குள் வரட்டும் துதித்திடு போற்றிடு வாழ்த்திடு வணங்கிடு ஆர்ப்பரித்திடு இயேசுவை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalaiyil Ezhunthu Nee Karttharai Aaraathitthitu Thuthitthitu Vaazhtthitu Kumpitu Vanangkitu Porritu Paatitu Thozhuthitu Irulin Athikaaram Aganru Pogattum Yesuvin Veliccham Unnil Uthikkattum Thuthitthitu Vaazhtthitu Kumpitu Vanangkitu Aaraathitthitu Yesuvai Thukkatthin Aavi Kalangki Pogattum Thuthiyin Aavi Unakkul Varattum Thuthitthitu Porritu Vaazhtthitu Vanangkitu Aarpparitthitu Yesuvai