பாடல் #10996
அற்புத இயேசுவின் செய்கைகள்
🔤 Arpudha Yesuvin Seykaigal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புதங்கள் செய்வார் இயேசு அற்புதங்கள் செய்வார் அவரை நோக்கி ஜெபிக்கும் போது அற்புதங்கள் செய்வார் பாவம் நிறைந்த உந்தன் வாழ்க்கையில் அற்புதங்கள் செய்வார் சோதனை நீக்கி ஜெயமேதந்து உமது அற்புதங்கள் செய்வார் வியாதி நிறைந்த உன் சரீரத்தில் அற்புதங்கள் செய்வார் வேதனை நீங்கி சுகமே தந்து அற்புதங்கள் செய்வார் கலக்கம் நிறைந்த உன் குடும்பத்தில் அற்புதங்கள் செய்வார் கவலை போக்கி கண்ணீர் துடைத்து அற்புதங்கள் செய்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudhanggal Seyvaar Yesu Arpudhanggal Seyvaar Avarai Nokki Jepikkum Pothu Arpudhanggal Seyvaar Paavam Niraindha Undhan Vaazhkkaiyil Arpudhanggal Seyvaar Sodhanai Neekki Jeyamaedhanthu Umathu Arpudhanggal Seyvaar Viyaathi Niraindha Un Sareeratthil Arpudhanggal Seyvaar Vaedhanai Neengki Sugamae Thanthu Arpudhanggal Seyvaar Kalakkam Niraindha Un Kutumbatthil Arpudhanggal Seyvaar Kavalai Pokki Kanneer Thutaitthu Arpudhanggal Seyvaar