பாடல் #10994
விடுதலை உண்டு இயேசு
🔤 Vitudhalai Untu Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விடுதலை உண்டு இயேசு நாமத்தில்இயேசு நாமத்தில் தோல்விகள் மாறும் இயேசு நாமத்தில் தோல்விகள் மாறும் ஜெயம் வருமே இயேசு நாமத்தில் பெலவீனம் நீங்கும் இயேசு நாமத்தில் பெலவீனம் நீங்கும் புதுபெலன் தாங்கும் இயேசு நாமத்தில் வியாதிகள் நீங்கும் இயேசு நாமத்தில் வியாதிகள் நீங்கும் சுகம் வருமே நாமத்தில் இயேசு நாமத்தில் விடுதலை உண்டு இலவசமாய் விடுதலை உண்டு நிச்சயமாய் விடுதலை உண்டு இப்போதே உண்டு இயேசு நாமத்தில் உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vitudhalai Untu Yesu Naamatthilyesu Naamatthil Tholvigal Maarum Yesu Naamatthil Tholvigal Maarum Jeyam Varumae Yesu Naamatthil Pelaveenam Neengkum Yesu Naamatthil Pelaveenam Neengkum Puthupelan Thaangkum Yesu Naamatthil Viyaathigal Neengkum Yesu Naamatthil Viyaathigal Neengkum Sugam Varumae Naamatthil Yesu Naamatthil Vitudhalai Untu Ilavasamaay Vitudhalai Untu Nicchayamaay Vitudhalai Untu Ippothae Untu Yesu Naamatthil Untu