பாடல் #10993
அரவணைக்கும் கரங்கள்
🔤 Aravanaikkum Karanggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அரவணைக்கும் கரங்கள் ஆண்டவரின் கரங்கள் அவனியில் மாந்தரை மீட்டிடும் இயேசு வல்லவரின் கரங்கள் அந்தகன் கண்களில் ஒளியை தந்து உதவினார் தீராரோகியின் குஷ்டத்தை தேவன் இரங்கி நீக்கினார் அற்பதம் அதிசயம் அனைவரும் கூடிப் போற்றுவோம் கானானின் தண்ணீரை திராட்சைரசமாய் மாற்றினார் மீளா மரணம் தழுவிய யவீரு மகளை உயிர்பித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aravanaikkum Karanggal Aandavarin Karanggal Avaniyil Maandharai Meettitum Yesu Vallavarin Karanggal Andhakan Kankalil Oliyai Thanthu Udhavinaar Theeraarokiyin Kushtatthai Devan Irangki Neekkinaar Arpatham Athisayam Anaivarum Kootip Porruvom Kaanaanin Thanneerai Thiraatsairasamaay Maarrinaar Meelaa Maranam Thazhuviya Yaveeru Makalai Uyirpitthaar