பாடல் #10990
இந்திய தேசம் அவர்க்காய்
🔤 Inthiya Thaesam Avarkkaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்திய தேசம் அவர்க்காய் மாற ஒன்றாய் வேண்டிடுவோம் நாமெல்லாரும் ஒன்றாய் எழும்பி அவர் பணி செய்திடுவோம் இந்தியா நம் இயேசுவுக்கே திறப்பிலே நின்று சுவரை அடைப்பது நாம் தான் அது நாம் தான் ஜாமம் காத்து வெற்றியும் காண்பது நாம் தான் அது நாம் தான் பரதம் நம் பாரதம் இயேசுவை அறியணுமே திறப்பிலே நின்றிடுவோம் நாம் அழிந்திடும் மனிதரை களஞ்சியம் சேர்ப்பது நாம் தான் அது நாம் தான் எதிரியின் சக்தியை வேரோடு அழிப்பது நாம் தான் அது நாம் தான் பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியணுமே திறப்பிலே நின்றிடுவோம் நாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inthiya Thaesam Avarkkaay Maara Onraay Vaentituvom Naamellaarum Onraay Ezhumpi Avar Pani Seythituvom Inthiyaa Nam Yesuvukkae Thirappilae Ninru Suvarai Ataippathu Naam Thaan Athu Naam Thaan Jaamam Kaatthu Verriyum Kaanpathu Naam Thaan Athu Naam Thaan Paratham Nam Paaratham Yesuvai Ariyanumae Thirappilae Ninrituvom Naam Azhinthitum Manidharai Kalanjsiyam Saerppathu Naam Thaan Athu Naam Thaan Ethiriyin Sakthiyai Vaerotu Azhippathu Naam Thaan Athu Naam Thaan Paaratham Nam Paaratham Yesuvai Ariyanumae Thirappilae Ninrituvom Naam