பாடல் #10989
எழுப்புதல் அடையட்டும் இந்தியா
🔤 Ezhuppudhal Ataiyattum Inthiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுப்புதல் அடையட்டும் இந்தியா இயேசுவை உயர்த்தட்டும் இந்தியா இமயம் முதல் குமரி வரை இயேசுவுக்கே சொந்தம் இந்தியா இந்தியா இந்தியா இயேசுவுக்கே சொந்தம் இந்தியா தேசத்தை மூடிடும் அந்தகார வல்லமை அகன்று ஓடிடவேண்டும் அரசு அதிகாரம் ஆளுகை எல்லாம் ஆண்டவர் இயேசுவை உயர்த்தனும் பட்டணம் கிராமம் எல்லைகள் திருச்சபைகளாய் மாறனும் தேசத்தில் வாழ்ந்திடும் மக்கள் எல்லாம் தேவனின் பிள்ளைகளாய் மாறனும் அனலும் குளிரும் இல்லா சபைகள் அக்கினி எழுப்புதல் அடையணும் ஆண்டவர் இயேசுவின் நாமத்தினாலே அற்புதம் அதிசயம் செய்யணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhuppudhal Ataiyattum Inthiyaa Yesuvai Uyartthattum Inthiyaa Imayam Mudhal Kumari Varai Yesuvukkae Sondham Inthiyaa Inthiyaa Inthiyaa Yesuvukkae Sondham Inthiyaa Thaesatthai Mootitum Andhakaara Vallamai Aganru Otidavaentum Arasu Athikaaram Aalukai Ellaam Aandavar Yesuvai Uyartthanum Pattanam Kiraamam Ellaigal Thirucchapaigalaay Maaranum Thaesatthil Vaazhnthitum Makkal Ellaam Devanin Pillaigalaay Maaranum Analum Kulirum Illaa Sapaigal Akkini Ezhuppudhal Ataiyanum Aandavar Yesuvin Naamatthinaalae Arpudham Athisayam Seyyanum