பாடல் #10987
பாரத தேசம் இயேசுவின்
🎙 கிறிஸ்தவ பாடல்
பாரத தேசம் இயேசுவின் தேசம் தேசத்தின் எழுப்புதல் நமது கையில் வாலிப சேனைகள் எழும்பிடணும் பரிசுத்த ஊழியம் செய்திடணும் இந்தியா எங்கள் இந்தியா நித நித தே நித மப இந்தியா எங்கள் இந்தியா அழிந்து போகும் ஆத்துமாக்கள் பரலோகம் செல்வது நமது கையில் அதனால் சொல்லிடு சுவிசேஷத்தை எடுத்துக் காட்டிடு அவர் பாசத்தை இதுவே எழுப்புதலாம் சுனாமியினாலும் பூகம்பத்தாலும் அழிந்துபோயிடும் மக்களைப் பார் அதனால் சொல்லிடு சுவிசேஷத்தை எடுத்துக் காட்டிடு அவர் பாசத்தை இதுவே எழுப்புதலாம்