பாடல் #10986
இமயம் முதல் குமரிவரை
🔤 Imayam Mudhal Kumarivarai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இமயம் முதல் குமரிவரை சென்றிடுவோம் நாம் இயேசுவின் சிலுவையை உயர்த்திடுவோம் நாம் அல்லேலூயா கீதம்பாடி இரட்சிப்பின் செய்தியைக் கூறி இயேசுவின் நாமத்தை உயர்த்தி துதிகள் செலுத்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் உன்னத வாழ்வினிலே உலகமெங்கும் சென்று இயேசுவின் வார்த்தையைக் கூறி சீஷராய் யாவரும் மாற இயேசுவின் வழிநடப்போம் விசுவாச வாழ்வில் உயர விசுவாச ஜீவியம் செய்து சத்தியத்தில் நாம் நிலைத்து சிறந்து வாழ்ந்திடுவோம் அற்புதம் செய்வார் இயேசு அதிசயம் செய்வார் இயேசு இயேசுவின் நாமத்தில் என்றும் சீஷராய் மாற்றிடுவோம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Imayam Mudhal Kumarivarai Senrituvom Naam Yesuvin Siluvaiyai Uyartthituvom Naam Allaelooyaa Keedhampaati Iratsippin Seythiyaik Koori Yesuvin Naamatthai Uyartthi Thuthigal Selutthituvom Saatsiyaay Vaazhnthituvom Unnatha Vaazhvinilae Ulakamengkum Senru Yesuvin Vaartthaiyaik Koori Seesharaay Yaavarum Maara Yesuvin Vazhinatappom Visuvaasa Vaazhvil Uyara Visuvaasa Jeeviyam Seythu Satthiyatthil Naam Nilaitthu Siranthu Vaazhnthituvom Arpudham Seyvaar Yesu Athisayam Seyvaar Yesu Yesuvin Naamatthil Enrum Seesharaay Maarrituvoma