பாடல் #10984
கிறிஸ்துவின் போர்வீரரே
🔤 Kiristhuvin Porveerarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துவின் போர்வீரரே யுத்தத்தின் ஜெயவீரரே சேனையின் அதிபர் எழுந்துவிட்டார் சுதந்தரிப்போம் இந்த தேசத்தை இந்தியா இயேசுவின் சொந்தமாய் மாறுமே எரிகோவை கண்டு அஞ்சிடோம் எதிரியின் பெலத்தால் கலங்கிடோம் துதியின் ஆயுதம் பிடித்துள்ளோம் தூயரால் கோட்டைகள் தகர்த்திடுவோம் சத்துருவின் தந்திரம் சிதறிடும் சத்திய கச்சையை கட்டுவோம் அக்கினியாஸ்திரம் அவித்திடும் விசுவாச கேடயம் பிடித்திடுவோம் இந்தியா இயேசுவை ஏற்கவே இரத்த சாட்சியாய் எழும்புவோம் இறுதி வரை அவர் சேவையில் தியாகமாய் அவர்க்கே உழைத்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhuvin Porveerarae Yutthatthin Jeyaveerarae Saenaiyin Athibar Ezhunthuvittaar Sudhandharippom Indha Thaesatthai Inthiyaa Yesuvin Sondhamaay Maarumae Erikovai Kantu Anjsitom Ethiriyin Pelatthaal Kalangkitom Thuthiyin Aayudham Pititthullom Thooyaraal Kottaigal Thakartthituvom Satthuruvin Thanthiram Sidharitum Satthiya Kachsaiyai Kattuvom Akkiniyaasthiram Avitthitum Visuvaasa Kaedayam Pititthituvom Inthiyaa Yesuvai Aerkavae Rattha Saatsiyaay Ezhumpuvom Iruthi Varai Avar Saevaiyil Thiyaagamaay Avarkkae Uzhaitthituvom