பாடல் #10981
ஆயத்தமானேன் ஆயத்தமானேன்
🔤 Aayatthamaanaen Aayatthamaanaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயத்தமானேன் ஆயத்தமானேன் ஆண்டவர் பணியை செய்திடவே அவரின் அழைப்பை நானும் கேட்டு அவர் சித்தம் செய்ய தந்தேன் என்னை கிறிஸ்துவின் சேனையில் இருந்து பிரகாசிப்பேன் கிருபைமேல் கிருபை பெற்று கிறிஸ்துவுக்காய் வாழுவேன் அழிந்து போகும் ஆத்துமாக்கள் அவரை அறிந்து மீட்கப்பட அக்கம் பக்கத்திலுள்ளவரெல்லாம் அவரின் நாமம் அறிந்துகொள்ள சத்தியத்தின் வல்லமையில் சாத்தானின் சதியை தகர்த்திடுவேன் சுகம் தரும் இயேசுவின் சுவிசேஷம் சொல்லிடுவேன் மகிபனின் நேசமே மாறிடா நேசமென்று மானிடர் யாவர்கும் மனதார சொல்லிடுவேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayatthamaanaen Aayatthamaanaen Aandavar Paniyai Seythidavae Avarin Azhaippai Naanum Kaettu Avar Sittham Seyya Thanthaen Ennai Kiristhuvin Saenaiyil Irunthu Pirakaasippaen Kirupaimael Kirupai Perru Kiristhuvukkaay Vaazhuvaen Azhinthu Pokum Aatthumaakkal Avarai Arinthu Meetkappata Akkam Pakkatthilullavarellaam Avarin Naamam Arinthukolla Satthiyatthin Vallamaiyil Saatthaanin Sathiyai Thakartthituvaen Sugam Tharum Yesuvin Suvisaesham Sollituvaen Makibanin Naesamae Maaritaa Naesamenru Maanidar Yaavarkum Manathaara Sollituvaena