பாடல் #10980
சீயோன் பாதையில் செல்லுகின்ற
🔤 Seeyon Paathaiyil Sellukindra
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன் பாதையில் செல்லுகின்ற இயேசுவின் போர்வீரரே இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் இருண்ட இவ்வுலகினிலே சேனையின் அதிபன் சர்வவல்ல இயேசுவே சுவிசேஷத்தின் கொடியேற்றியே சாற்றுவோம் அவர் சத்தியமே தேவன் ஈந்த சர்வாயுதமே தேவை இப்போர் முனையில் சாத்தானின் சேனையும் நடுங்கிடவே சந்தோஷித்தே மகிழ்ந்திடுவோம் ஸ்தோத்திர தொனியுமே முழங்கிடுவோம் யுத்தத்தில் போர் வீரரே இயேசுவின் நிந்தைகள் சுமப்பவரே இப்போரில் ஜெயம் பெறுவார் லோக சிற்றின்பம் நமக்கினியேன் தியாகத்தின் பாதையிலே இரத்த சாட்சியின் ஆவியோடே சுவிசேஷப் படையெடுப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon Paathaiyil Sellukindra Yesuvin Porveerarae Yesuvin Naamatthai Uyartthituvom Irunda Ivvulakinilae Saenaiyin Athiban Sarvavalla Yesuvae Suvisaeshatthin Kotiyaerriyae Saarruvom Avar Satthiyamae Devan Eendha Sarvaayudhamae Thaevai Ippor Munaiyil Saatthaanin Saenaiyum Natungkidavae Santhoshitthae Makizhnthituvom Sthotthira Thoniyumae Muzhangkituvom Yutthatthil Por Veerarae Yesuvin Ninthaigal Sumappavarae Ipporil Jeyam Peruvaar Loga Sirrinbam Namakkiniyaen Thiyaagatthin Paathaiyilae Rattha Saatsiyin Aaviyotae Suvisaeshap Pataiyetuppom