பாடல் #10979
பகற்காலம் இருக்கு மட்டும்
🔤 Pakarkaalam Irukku Mattum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பகற்காலம் இருக்கு மட்டும் அறுவடை செய்வேனே ஒருவரும் கிரியை செய்யா ராக்காலம் வருமுன்னே அனுதினம் உழைத்திடுவேன் நான் கண்களை ஏறெடுத்து பாருங்கள் விளைந்த வயல் நிலத்தை காணுங்கள் அறுப்பின் எஜமானே உம் சித்தமே இன்று நான் செய்ய ஆயத்தமே நாடு நகரம் என்று நான் அலைந்திட காடு மேடு என்று பாய்ந்து சென்றிட இயேசு தெய்வம் என்று எங்கும் கூறிட என்னை தந்துவிட்டேன் உம்கைகளில் எமது சேவையார் செல்லுவார் என்று கேட்கும் தேவனின் சத்தம் என்னை அனுப்பும் என் இயேசுவே என்னை அர்ப்பணித்தேன்வழி காட்டுமே இந்தியா இயேசுவை அறிந்து கொள்ள சாத்தானின் ஆளுகை அகன்று ஒழிய எலியாவின் ஆவியும் அதிகாரமும் என்னில் வந்திறங்க அருள் தாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pakarkaalam Irukku Mattum Aruvatai Seyvaenae Oruvarum Kiriyai Seyyaa Raakkaalam Varumunnae Anuthinam Uzhaitthituvaen Naan Kankalai Aeretutthu Paarunggal Vilaindha Vayal Nilatthai Kaanunggal Aruppin Ejamaanae Um Sitthamae Inru Naan Seyya Aayatthamae Naatu Nakaram Enru Naan Alainthida Kaatu Maetu Enru Paaynthu Senrida Yesu Theyvam Enru Engkum Koorida Ennai Thanthuvittaen Umkaigalil Emathu Saevaiyaar Selluvaar Enru Kaetkum Devanin Sattham Ennai Anuppum En Yesuvae Ennai Arppanitthaenvazhi Kaattumae Inthiyaa Yesuvai Arinthu Kolla Saatthaanin Aalukai Aganru Ozhiya Eliyaavin Aaviyum Athikaaramum Ennil Vanthirangga Arul Thaarumae