பாடல் #10978
சவாலை சந்திக்க புறப்படு
🔤 Savaalai Santhikka Purappatu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சவாலை சந்திக்க புறப்படு நீ தாமதமினியேன்தருணமிதே அறுவடை இன்று மிகுதியே அறிந்தே வராய்சேவை செய்ய ம் திறப்பில் நிற்க ஒரு தியாகி தேவை இறப்பின் எண்ணிக்கை பெருகிடுதே இழந்த ஆத்துமாவின் பொறுப்பை உந்தன் கையில் கேட்பாரே புதைந்த விதைதான் பலனைத் தரும் மறைந்த ஜீவியம் கனி கொடுக்கும் கிறிஸ்து முன்னே உலகம் பின்னே என்ற எண்ணம் உன்னிலுண்டோ கடந்த நாட்கள் வீணானதே கணக்குக் கொடுக்கும் நேரமிதே இருக்கும் நாட்களோ பொன்னானதே இயேசுவுக்காக நீலாபமாக்கு உடைந்த உள்ளம் விரும்பும் கர்த்தர் நொறுங்கும் ஆவியை பலியாய் ஏற்பார் ஆத்ம பாரம் கொண்ட நெஞ்சம் ஆண்டவர் இயேசுவின் இருப்பிடமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Savaalai Santhikka Purappatu Nee Thaamathaminiyaentharunamithae Aruvatai Inru Mikuthiyae Arinthae Varaaysaevai Seyya M Thirappil Nirka Oru Thiyaaki Thaevai Irappin Ennikkai Perukituthae Izhandha Aatthumaavin Poruppai Undhan Kaiyil Kaetpaarae Puthaindha Vithaithaan Palanaith Tharum Maraindha Jeeviyam Kani Kotukkum Kiristhu Munnae Ulakam Pinnae Endra Ennam Unnilunto Katandha Naatkal Veenaanathae Kanakkuk Kotukkum Naeramithae Irukkum Naatkalo Ponnaanathae Yesuvukkaaga Neelaabamaakku Utaindha Ullam Virumpum Kartthar Norungkum Aaviyai Paliyaay Aerpaar Aathma Paaram Konda Nenjjam Aandavar Yesuvin Iruppidamae