பாடல் #10970
சந்தோஷம் சந்தோஷம்
🔤 Santhosham Santhosham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷம் சந்தோஷம் இயேசுவின் முகம் சந்தோஷம் நான் ஆடுவேன் பாடுவேன் இயேசுவின் சமுகம் சந்தோஷம் கடந்த நாளெல்லாம் நம்மை காத்தாரே புதிய ஆண்டையும் நமக்காய் தந்தாரே அவர் நாமம் வாழ்க அவர் நாமம் வாழ்க அவரே ராஜா அவரே ராஜா ஜெயத்தின் மேலே ஜெயத்தைத் தந்து ஜெயமாக நம்மையும் கர்த்தர் காப்பாரே அவர் நாமம் வாழ்க அவர் நாமம் வாழ்க அவரே ராஜா அவரே ராஜா ஜீவிய நாளெல்லாம் நம்மை நடத்தி நமக்காய்யாவையும் கர்த்தர் செய்வாரே அவர் நாமம் வாழ்க அவர் நாமம் வாழ்க அவரே ராஜா அவரே ராஜா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhosham Santhosham Yesuvin Mugam Santhosham Naan Aatuvaen Paatuvaen Yesuvin Samugam Santhosham Katandha Naalellaam Nammai Kaatthaarae Puthiya Aantaiyum Namakkaay Thanthaarae Avar Naamam Vaazhka Avar Naamam Vaazhka Avarae Raajaa Avarae Raajaa Jeyatthin Maelae Jeyatthaith Thanthu Jeyamaaga Nammaiyum Kartthar Kaappaarae Avar Naamam Vaazhka Avar Naamam Vaazhka Avarae Raajaa Avarae Raajaa Jeeviya Naalellaam Nammai Natatthi Namakkaayyaavaiyum Kartthar Seyvaarae Avar Naamam Vaazhka Avar Naamam Vaazhka Avarae Raajaa Avarae Raajaa