பாடல் #1097
உயர்ந்த விண் மாளிகை
🔤 Uyarndha Vin Maalikai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயர்ந்த விண் மாளிகை உன்னத தேவன் நமக்காய் உறுதியாக்கினார் உன்னத கர்த்தராம் தம் அன்பு கொண்டழைக்கின்றார் மன்னாதி மன்னரல்லவா மானிட மீட்பரெல்லாவோ மரித்த நன்மையும் மாசற்ற அன்பினால் உயிர்த்த மீட்பரல்லாவா தீராத நோய்கள் தீர்ந்திடும் மாறாத துன்பம் மாறிடும் அன்புள்ள மீட்பரை பண்புள்ள மேய்ப்பரை அண்டினால் ஆறுதல் வரும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyarndha Vin Maalikai Unnatha Devan Namakkaay Uruthiyaakkinaar Unnatha Karttharaam Tham Anpu Keாndazhaikkinraar Mannaathi Mannarallavaa Maanida Meetparellaavaeா Marittha Nanmaiyum Maasartra Anpinaal Uyirttha Meetparallaavaa Theeraadha Naeாykal Theernthitum Maaraadha Thunbam Maaritum Anpulla Meetparai Panpulla Maeypparai Antinaal Aarudhal Varuma