பாடல் #10968
ஜெயித்திடும் இயேசு சேனை வீரர்
🔤 Jeyitthitum Yesu Saenai Veerar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெயித்திடும் இயேசு சேனை வீரர் வெற்றி என்றும் அளித்திடுவார் மளயாய் இயேசுவுக்குள் வாழும் யாவருக்கும் என்றும் வெற்றி அளித்திடுவார் வெற்றி வெற்றி என்று ஆர்ப்பரிப்போமே அல்லேலூயா என்றும் வெற்றியே ஆவியின் பட்டயத்தால் அழித்திடுவோம் அனைத்தையுமே அச்சமில்லை தோல்வியில்லை என்றும் வெற்றி உண்டே ஆவியின் பெலத்தினால் அரண்களை அழித்திடுவோம் தேவ மக்கள் யாவருக்கும் என்றும் வெற்றி உண்டே சிங்கம் போல சத்துரு சீறியே வந்திடினும் இயேசுவின் நாமத்திலே என்றும் வெற்றி உண்டே தேவனையே சார்ந்திடுவோர் பயப்படத் தேவையில்லை இயேசுவின் இரத்தத்திலே என்றும் வெற்றி உண்டே ஆயிரங்கள் எதிர்த்தாலும் ஆண்டவரே அழித்திடுவார் இயேசுவின் சேனையிலே என்றும் வெற்றி உண்டே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeyitthitum Yesu Saenai Veerar Verri Enrum Alitthituvaar Malayaay Yesuvukkul Vaazhum Yaavarukkum Enrum Verri Alitthituvaar Verri Verri Enru Aarpparippomae Allaelooyaa Enrum Verriyae Aaviyin Pattayatthaal Azhitthituvom Anaitthaiyumae Acchamillai Tholviyillai Enrum Verri Untae Aaviyin Pelatthinaal Arankalai Azhitthituvom Thaeva Makkal Yaavarukkum Enrum Verri Untae Singgam Pola Satthuru Seeriyae Vanthitinum Yesuvin Naamatthilae Enrum Verri Untae Devanaiyae Saarnthituvor Payappatath Thaevaiyillai Yesuvin Ratthatthilae Enrum Verri Untae Aayiranggal Ethirtthaalum Aandavarae Azhitthituvaar Yesuvin Saenaiyilae Enrum Verri Untae